×

மகாராஷ்டிராவில் 2,30,599 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் 2,30,599 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,27,259ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,667ஆக அதிகரித்துள்ளது.


Tags : Maharashtra Corona ,Maharashtra , Corona ,affected ,Maharashtra, confirmed
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...