×

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. பட்ஜெட் உரை மற்றும் ஆளுநர் உரை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Tags : Narayanasamy ,Puducherry ,meeting ,Cabinet ,cabinet meeting , Puducherry Chief Minister, Narayanasamy ,chaired , cabinet meeting,evening
× RELATED புதுச்சேரியில் பணிக்கு வராத அரசு...