×

பெண்ணிடம் ஆபாசமாக பேசிய சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் கமலக்கண்ணன் தலைமறைவு

சென்னை: பெண்ணிடம் ஆபாசமாக பேசிய சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் கமலக்கண்ணன் தலைமறைவாகியுள்ளார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளில் கமலக்கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் உதவி பொறியாளர் கமலக்கண்ணன் தலைமறைவாகியுள்ளார்.


Tags : Kamalakannan ,Madras Corporation , Kamalakannan, Assistant Engineer, Chennai Corporation
× RELATED பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி: வாலிபர் கைது