×

1,500 ஹெக்டேரில் அமைக்கப்பட்டுள்ள 750 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் 1,500 ஹெக்டேரில் அமைக்கப்பட்டுள்ள 750 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை பிரதமர் மோடி வரும் 10ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த திட்டம் ஆண்டுக்கு 15 லட்சம் டன் அளவிலான கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை குறைக்கும் என கூறப்படுகிறது.


Tags : Modi ,nation ,Nos , Solar Power Project, PM Modi
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...