×

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 100-ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 100-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 53 அரசு மற்றும் 47 தனியார் மையங்கள் என மொத்தம் 100 கொரோன பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Corona ,testing centers ,Tamil Nadu ,corona testing centers , Coronation Testing Centers, Tamil Nadu
× RELATED கொரோனா அதிகரிப்பு காரணமாக ஊட்டி...