நெதர்லாந்து நாட்டில் இருந்து பார்சலில் அனுப்பிவைக்கப்பட்ட 540 போதை மாத்திரைகள் சென்னையில் பறிமுதல்

சென்னை: நெதர்லாந்து நாட்டில் இருந்து பார்சலில் அனுப்பிவைக்கப்பட்ட 540 போதை மாத்திரைகள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.16 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை கடத்தியதாக சென்னையை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>