×

14 வயது சிறுமி மரணம் தொடர்பாக திருச்சி எஸ்.பி ஆலோசனை

திருச்சி: திருச்சி அருகே 14 வயது சிறுமி மரணம் தொடர்பாக மருத்துவக்குழு, தனிப்படைகளுடன் எஸ்.பி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மருத்துவக்குழு, 11 தனிப்படைகளுடன் திருச்சி எஸ்.பி. ஜியாவுல்ஹக் தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார். சிறுமி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்று நாளைக்குள் தெரிந்துவிடும் என எஸ்.பி. தெரிவித்துள்ளார்.


Tags : Trichy SP ,death ,Trichy ,SP , SP ,advises ,death ,14 year old, girl ,Trichy
× RELATED ஆசாமி அடித்துக்கொலை?