×

தேனியில் தனியார் நிறுவனத்தை ஏராளமான பொதுமக்கள் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம்

தேனி: தேனியில் உள்ள தனியார் நிறுவனத்தை ஏராளமான பொதுமக்கள் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ரிசர்வ் வங்கி அறிவிப்பை மீறி தவணை தொகையை கட்ட சொல்லி பொதுமக்களை மிரட்டுவதாக தனியார் நிதிநிறுவனங்கள் மீது புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : company ,Theni Theni , Theni, private company, struggle
× RELATED அரசு நிலம் ஆக்கிரமிப்பு என கூறி கிராம மக்கள் திடீர் சாலை மறியல்