சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை நடந்துள்ள புலன்விசாரணை குறித்து அறிக்கை அளிக்க சிபிசிஐடிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை நடந்துள்ள புலன்விசாரணை குறித்து அறிக்கை அளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் நடத்தியுள்ள விசாரணை குறித்த அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>