×

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 1,500-ஐ கடந்தது

சேலம்: சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 1,500-ஐ கடந்துள்ளது. சேலத்தில் ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா உறுதியானதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,503 ஆக அதிகரித்துள்ளது.

Tags : Corona ,Salem ,district , Corona , Salem ,district, 1,500
× RELATED விடாமல் மிரட்டும் கொரோனா; கர்நாடகா...