×

மோதல் நடைபெற்ற லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சீன ராணுவம் முழுமையாக பின்வாங்கியது

லடாக்: மோதல் நடைபெற்ற லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சீன ராணுவம் முழுமையாக பின்வாங்கியது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சீன ராணுவம் முழுமையாக பின்வாங்கியதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : military ,Kalvan Valley ,Chinese ,Ladakh ,border , The Ladakh border, the Kalvan Valley, the Chinese military, was completely retreated
× RELATED சுற்றுலா பயணிகளை ஈர்க்க கடலுக்கு...