×

கம்பம் நகராட்சியில் 14 நாட்களுக்கு வர்த்தக நிறுவனங்கள் இயங்க தடை: நகராட்சி நிர்வாகம்

தேனி: கம்பம் நகராட்சியில் 14 நாட்களுக்கு வர்த்தக நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 12 முதல் 25-ம் தேதி வரை தேனி மாவட்டம் கம்பத்தில் வர்த்தக நிறுவனங்கள் இயங்க தடை விதித்து நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மருந்தகங்கள் மற்றும் பால் விற்பனை நிலையங்கள் வழக்கம் போல் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Businesses ,administration ,municipality , Municipal corporations, commercial corporations, bans, municipal administration
× RELATED தொழில்நுட்ப கோளாறு சீர்...