×

சேலத்தில் மேலும் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சேலம்: சேலத்தில் மேலும் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,503-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Salem , Salem, corona infection
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!