×

மிசோராமின் தென்மேற்கு சம்பாய் பகுதியில் நிலநடுக்கம்

ஐஸ்வால்: மிசோராமின் தென்மேற்கு சம்பாய் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நண்பகல் 2.28 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.30-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின; பொதுமக்கள் வீதியில் தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகிறது.

Tags : Earthquake ,southwest ,Mizoram Earthquake ,Mizoram , Mizoram, Sambai, earthquake
× RELATED மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூரில் 3.5 ரிக்டர் அளவில் நில அதிர்வு