×

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ குணமடைந்தார்

கோவை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.  அம்மன் அர்ஜுனனின் மகள், மருமகன், பேத்தி ஆகியோரும் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்.


Tags : constituency ,Kovai South ,MLA ,constituency MLA , healed,Kovai South ,constituency, MLA
× RELATED திண்டிவனம் தொகுதி தி.மு.க எம்எல்ஏவுக்கு கொரோனா