×

இந்திய மாணவர்கள் விசா காலத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.: தயாநிதிமாறன் கோரிக்கை

சென்னை: மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்றுள்ள இந்திய மாணவர்கள் விசா காலத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தயாநிதிமாறன் கோரிக்கை விடுத்துள்ளார். அசாதாரண சூழ்நிலையில் விசா சம்பந்தமான விலக்குகளை கொரோனா நிலைமை சீராகும் வரை நீட்டிப்பதே சிறந்தது. மேலும் இந்திய அரசு போர்க்கால நடவடிக்கையாக முயற்சிகளை செயல்படுத்திட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Tags : Indian ,Dayanidhimaran , Indian ,students, visa , Dayanidhimaran
× RELATED கோவிஷீல்டு எனும் கொரோனா தடுப்பூசியை...