×

காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் மத்தியக் குழு இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை

சென்னை: மாவட்ட ஆட்சியர்களுடன் மத்தியக் குழு இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகின்றனர். கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ள வந்த மத்தியக்குழுவினர் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Central Committee ,District Collectors , ,Central, Committee , District ,Collectors
× RELATED அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி நடத்திய ஆலோசனை நிறைவு