×

மத்திய நிதியமைச்சகம் அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விபத்து

டெல்லி: டெல்லியில் மத்திய நிதி அமைச்சக அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 2 வது மாடியின் மேற்கூரை இன்று காலை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : finance ministry office building ,finance ministry office building collapse , Federal finance office roof, collapse accident
× RELATED ஊர் மக்கள் ஒதுக்கி வைத்ததால் விபரீதம்...