×

திருவாரூர் மாவட்டத்தில் 6 வி.ஏ.ஓ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் 6 வி.ஏ.ஓ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மன்னார்குடி அடுத்த கூத்தாநல்லூரில் ஒரு வட்டாட்சியர் மற்றும் 6 வி.ஏ.ஓ.வுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

Tags : district ,VAOs ,Thiruvarur , Coronavirus , 6 VAOs , Thiruvarur ,district
× RELATED தேர்தல் மாதிரி வாக்கு பதிவு அவசியம் விதி மீறலுக்கு இடம் கொடுக்க கூடாது