×

சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு.: சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. கோடம்பாக்கம் - 2,657,அண்ணாநகர் -2,511, தேனாம்பேட்டை - 2,118, திரு.வி.க. நகர் -1,778,  ராயபுரம் - 1,741, தண்டையார்பேட்டை - 1,628, அடையார் - 1,412, அம்பத்தூர் - 1,306, வளசரவாக்கம் -,1049, திருவெற்றியூர் - 979, பெருங்குடி -798, ஆலந்தூர் -799, மாதவரம் -778, சோழிங்கநல்லூர் -463, மற்றும் மணலி - 429 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Chennai Corporation , Regional,wise ,Coroner, Chennai, Corporation
× RELATED திருவான்மியூர் கடற்கரையில் வானில்...