×

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் கட்டப்பட்டுள்ள 6 பாலங்கள் திறப்பு

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநில எல்லையில் கட்டப்பட்டுள்ள 6 பாலங்கள் திறக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள 6 பாலங்களை காணொலி காட்சி மூலம் அமைச்சர் ராஜநாத் சிங் திறந்து வைத்தார்.


Tags : bridges ,Jammu ,Kashmir ,border , bridges opened , Jammu , Kashmir border
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...