×

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மத்திய குழு ஆய்வு

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை குறித்து மத்திய குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான 5 பேர் குழு ஆய்வு செய்து வருகிறது.


Tags : Chennai ,Central Committee Study ,Rajiv Gandhi Government Hospital , Central, Committee ,Rajiv Gandhi, Government ,Hospital, Chennai
× RELATED நோன்பு கஞ்சி குடித்தபோது பல்செட்டை...