×

மத்திய குழுவுடன் சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் ஆலோசனை

சென்னை: மத்திய குழுவுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


Tags : Minister of Health ,Central Committee ,Secretary of Consultation , The Central Committee, Health Minister, Secretary, Advisory
× RELATED சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை