×

மதுரை மாவட்டத்தில் மேலும் 310 பேருக்கு கொரோனா உறுதி

மதுரை: மதுரை மாவட்டத்தில் மேலும் 310 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,367 ஆக அதிகரித்துள்ளது.


Tags : Madurai district , Madurai District, Corona
× RELATED பத்தாம் வகுப்பு தேர்வு இன்று துவக்கம்...