உ.பி-யில் பிரபல ரவுடி விகாஸ் துபேவின் மற்றொரு கூட்டாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபேவின் மற்றொரு கூட்டாளி பிரபாத் மிஸ்ரா என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 3 கூட்டாளிகளில் விகாஸ் துபே தப்பிச்செல்ல முயன்றதால் போலீஸ் சுட்டுக்கொன்றது.  8  போலீசார் கொல்லப்பட்ட வழக்கில் ஏற்கனவே விகாஸ் துபேவின் கூட்டாளி அமர் துபே சுட்டுக்கொல்லப்பட்டார்.

Related Stories: