ஆக்கிரமிப்பு விவகாரத்தில் சீனாவுக்கு தக்க பதிலடி தந்தது இந்தியா: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்

வாஷிங்டன்: ஆக்கிரமிப்பு விவகாரத்தில் சீனாவுக்கு தக்க பதிலடி தந்தது இந்தியா என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். பூடான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் சீனாவுக்கு பதிலளிக்க உலகம் ஒன்றுபட வேண்டும் எனவும் கூறினார்.

Related Stories: