சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கை நாளை விசாரிக்கிறது ஐகோர்ட் கிளை

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கை ஐகோர்ட் மதுரைக்கிளை நாளை விசாரிக்கிறது. நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம், அமர்வில் வழக்கு நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

Related Stories:

>