×

மாநில பங்களிப்புக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக தமிழகத்துக்கு ரூ.335.41 கோடி வழங்க மத்திய நிதியமைச்சகம் உத்தரவு

டெல்லி: மாநில பங்களிப்புக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக தமிழகத்துக்கு ரூ.335.41 கோடி வழங்க மத்திய நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில பங்களிப்புக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக மாநிலங்களுக்கு ரூ.6,195,08 கோடி வழங்க நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Central Finance Ministry ,Tamil Nadu ,Federal Finance Ministry , State contribution, revenue deficit subsidy, central finance ministry
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...