சென்னையில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவரை மீண்டும் வேலையில் சேர்க்க ஐ.டி நிறுவனம் மறுப்பு

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவரை மீண்டும் வேலையில் சேர்க்க ஐ.டி நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. சோளிங்கநல்லூரில் ஐ.டி. நிறுவனத்தில் விஜயபாபு என்பவர் துப்பரவு மேற்ப்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கொரோனா பாதித்ததால் சிகிச்சை பெற்று மீண்டும் பணிக்கு திரும்பியவரை  வேலையில் சேர்க்க நிறுவனம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

Related Stories:

>