×

வீட்டிலேயே முடங்கி இருந்ததால் எவ்வளவு மின்சாரம் செலவானது என்று மக்களுக்கு தெரிந்திருக்காது: ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்

சென்னை: வீட்டிலேயே முடங்கி இருந்ததால் எவ்வளவு மின்சாரம் செலவானது என்று மக்களுக்கு தெரிந்திருக்காது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெர்றே மின்கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. 4 மாதங்களுக்கு மொத்தமாக மின்கட்டணம் வசூலிக்கப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் எம்.எல். ரவி என்பவர் தொடர்ந்த வழக்கில் விளக்கம் அளித்துள்ளது.


Tags : home ,Govt , Electricity, Icord, Tamil Nadu Government
× RELATED மின்சாரம் தாக்கி யானை பலி