×

திருச்சி அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 17 வயது சிறுமி தற்கொலை

திருச்சி: மணப்பாறை அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ராம்கி என்பவர் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.


Tags : suicide ,Trichy , A 17-year-old, girl, commits suicide ,Trichy
× RELATED வேளச்சேரி சிறுமி மர்ம சாவில் திடீர்...