×

பேரிடர் மேலாண்மை சட்டத்தில் மாநில - மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளனவா?... சென்னை ஐகோர்ட் கேள்வி

சென்னை: பேரிடர் மேலாண்மை சட்டத்தில் மாநில - மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளனவா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : district committees ,State ,State - District Committees ,Madras Icord , Disaster Management, State - District Committees, Madras Icord
× RELATED மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட்...