×

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மருத்துவப் பணியாளர்களுக்கு எவ்வளவு முழு கவச உடைகள் வழங்கப்படுகின்றன?... ஐகோர்ட் கேள்வி

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மருத்துவப் பணியாளர்களுக்கு எவ்வளவு முழு கவச உடைகள் வழங்கப்படுகின்றன? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முழு கவச உடைகள் வழங்கப்படுவது குறித்து ஜூலை 27-ம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


Tags : personnel , Corona infection, medical staff, full armored clothes, iCord
× RELATED 49 சிறப்பு முகாம்களில் தங்கியிருந்த 1,831 பேருக்கு நிவாரண பொருட்கள்