×

மின்கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும்.: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மின்கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். வீடுகள், சிறு,குறு நடுத்தர தொழில்களுக்கான மின்கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும். மேலும் கொரோனாவால் வீட்டில் இருப்பதை காட்டி வீதப்பட்டியல் அடிப்படையில் அதிக கட்டணம் வசூலிப்பது பொறுத்தமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : MK Stalin , concession ,insistence ,MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...