×

தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகள் எத்தனை?.. ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகள் எத்தனை? என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலை, பலாத்காரம், உள்ளிட்டவற்றால் பாதித்த பழங்குடி, ஆதிதிராவிடர்களுக்கு 3 மாதத்தில் உரிய நிவாரணம் வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu , Tamil Nadu, Trafficking Prevention Act, Prosecutions, ICort Branch
× RELATED ஊரடங்கு உத்தரவு மீறல் தமிழகத்தில் 136 நாளில் 8.52 லட்சம் வழக்கு