×

தன்னார்வலர் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய பொறியாளர் கமலக்கண்ணன் சஸ்பெண்ட்

சென்னை: சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் கமலக்கண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தன்னார்வலரிடம் ஆபாசமாக பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியானதை அடுத்து மாநகராட்சி ஆணையர், கமலக்கண்ணயை சஸ்பெண்ட் செய்துள்ளார்.


Tags : Kamalakannan , Engineer, Kamalakannan ,suspended ,amateur, woman
× RELATED கிணற்றில் தவறி விழுந்து இளம் பெண் பலி