×

அசாம் மாநிலத்தின் டெஸ்பூர் பகுதியில் லேசான நிலநடுக்கம்

திஸ்பூர்: அசாம் மாநிலத்தின் டெஸ்பூர் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 2.7-ஆக பதிவாகியுள்ளது. இதனால் வீடுகள் குலுங்கின. மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.

Tags : earthquake ,Tezpur ,Assam Earthquake , Earthquake in Assam, Tezpur, mild
× RELATED சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்