×

லாக்-அப் மரணம், பாலியல் கொடுமை சம்பவங்களில் சட்ட குறைபாடுகளை களையக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு


டெல்லி : லாக்-அப் மரணம், பாலியல் கொடுமை சம்பவங்களில் சட்ட குறைபாடுகளை களையக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் வியாபாரிகளாக ஜெயராஜ், பென்னிக்ஸ் சித்ரவதை கொலையை தொடர்ந்து தனியார் அறக்கட்டளை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Supreme Court ,rape ,lock-up death , Lock-up death, sex, cruelty, defect, Supreme Court, petition
× RELATED அரை நிர்வாண உடலில் ஓவியம்: ரெஹானா...