×

இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது.: மத்திய அமைச்சரிடம் முதல்வர் கோரிக்கை

சென்னை: இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவது தொடர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.Tags : Union minister , Electricity , canceled, CM', Union minister
× RELATED தமிழகத்தில் வீட்டு வாசலிலேயே...