×

தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் ஓ.பி.எஸ்.உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டிஸ்

டெல்லி: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கக் கோரிய வழக்கில் சபாநாயகர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. பேரவைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


Tags : OPS , Notice ,11 MLAs , OPS,dismissal
× RELATED ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக...