×

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக் கோரிய வழக்கில் சட்டப்பேரவை செயலருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!

டெல்லி : ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக் கோரிய வழக்கில்  சபாநாயகர் தனபாலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தி.மு.க. தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு நோட்டீஸ் அனுப்பி வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தது.


Tags : Attorney General ,Supreme Court ,disqualification ,OPS , OPS, 11 MLAs, Dismissal, Litigation, Attorney General, Secretary, Supreme Court, Notice
× RELATED பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற...