×

முதலமைச்சர் பழனிசாமியுடன் மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் சந்திப்பு

சென்னை: முதலமைச்சர் பழனிசாமியுடன் மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் சந்தித்துள்ளார். 2020-ம் ஆண்டு மின்சார சட்டத் திருத்த மசோதா குறித்து இருவரும் விவாதிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு வலியுறுத்தும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்து வருகிறது.


Tags : RK Singh ,Palanisamy ,Union ,Meeting ,Union Minister of State , Chief Minister, Palanisamy, Union, Union Minister of State, RK Singh, Meeting
× RELATED பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி...