×

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. கொரேனா தடுப்பு பணிகள் குறித்தும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்று உள்ளனர்.


Tags : Narendra Modi ,meeting ,Delhi ,Union Cabinet , Union Cabinet ,initiated, Prime Minister Narendra Modi ,Delhi
× RELATED பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை