×

தென்காசி மாவட்டம் வீ.கே.புதூரில் போலீசை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

தென்காசி: தென்காசி மாவட்டம் வீ.கே.புதூரில் போலீசை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் மீது வழக்குப்பதிய கோரிக்கை விடுத்துள்ளனர். போலீஸ் தாக்கியதால் ஆட்டோ ஓட்டுநர் குமரேசன் ஜூன் 27-ம் தேதி உயிரிழந்ததாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். 


Tags : demonstration ,Tenkasi ,district ,VK Budhur , Public ,demonstration , police ,Tenkasi district, VK Budhur
× RELATED எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்