கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பான நடைமுறைகள் என்ன?:ஐகோர்ட் கேள்வி

சென்னை: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பான நடைமுறைகள் என்ன? என தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>