×

ஆவின் நிலையங்களில் 5 புதிய பொருட்களை அறிமுகம் செய்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: ஆவின் நிலையங்களில் 5 புதிய பொருட்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்தார். மோர், சாக்கோ, லெஸ்ஸி, மேங்கோ லெஸ்ஸி, ஆவின் டீ மேட் பால், சமன்படுத்தப்பட்ட பால் ஆகியவற்றை அறிமுகம் செய்தார்.


Tags : Edappadi Palanisamy ,stations ,Ava ,Tamil Nadu , Tamil Nadu Chief Minister, Edappadi Palanisamy,unveiled ,five new products, Avain stations
× RELATED முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை