×

நாட்டில் இதுவரை 1.04 கோடி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது: ஐசிஎம்ஆர்

டெல்லி: நாட்டில் இதுவரை  1,04,73,771 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒரே நாளில் 2,62,679 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Tags : ICMR ,country , Over 1.04 crore , tested , country ,far,ICMR
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...