தூத்துக்குடி ஆதிச்சநல்லூரில் 3000 ஆண்டுகள் பழமையான 3 முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி ஆதிச்சநல்லூரில், ஒரே குழியில் 3000 ஆண்டுகள் பழமையான 3 முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>