மதுரையில் இன்று மேலும் 312 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி

மதுரை: மதுரையில் இன்று மேலும் 312 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,984-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் இதுவரை மதுரையில் 77 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Related Stories:

>