திருப்பத்தூர் அருகே குடும்ப தகராறில் 10 மாத குழந்தையுடன் இளம் தாய் தற்கொலை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே குடும்ப தகராறில் 10 மாத குழந்தையுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நார்சம்பட்டியில் கவிதா (23) அதே இடத்தில் உயிழந்துள்ள நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>